ஐக்கிய இராச்சியத்தின் லிவர் பூலைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் தலை முடியினை ஆன திருமண ஆடையை வடிவமைத்துள்ளார். இதற்கு 50, 000 ஸ்டேர்லிங் பவுண் விலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடையை எட்டுக் கலைஞர்கள் இணைந்து பன்னிரண்டு நாட்களில் உருவாக்கியிருக்கிறார்கள்.
என்ற ஆடை வடிவமைப்பாளரின் எண்ணத்தில் உருவான இந்த ஆடையை உருவாக்க பல நூற்றுக்கணக்கானவர்களின் தலையிலிருந்து பெறப்பட்ட 250 மீட்டர் நீளமான தலைமுடியுடன் 12 உள்பாவாடைகள் மற்றும் 1,500 கிறிஸ்டல் கற்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இந்தப் பெண்மணிக்குப் பொடுகுத் தொல்லை, பேன் தொல்லை எதுவும் வராதோ?

No comments:
Post a Comment
கருத்துக்கள்..