Subscribe:

மழை பெய்தால் இசை பாடும் சுவர்

இந்தப் படங்களைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும். கலைநயத்துடன் அமைக்கப் பட்டுள்ள இந்த நீர் வழிந்தோடும் குழாய்கள் மழை நீர் ஓடும்போது இனிய ஒலியை  எழுப்புகின்றன என்று சொல்கிறார்கள்.


ஜெர்மனி யிலுள்ள Dresden நகரத்திலே இது அமைக்கப் பட்டுள்ளது.


 (வீடியோ இணைப்பு )











வீடியோ

No comments:

Post a Comment

கருத்துக்கள்..