YOUTUBE தளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களால் இரசிக்கப் பட்ட வீடியோ மூலம் அதன் பெற்றோருக்கு அதிர்ஷ்டம் கிட்டி இருக்கிறது.
100, 000 ஸ்டேர்லிங் பவுண் பணம் YOUTUBE இனால் வழங்கப் பட்டிருக்கிறது. அதனைத் தன்னுடைய குழந்தைகளின் படிப்பிற்குச் செலவிடப் போவதாக தந்தை தெரிவித்திருக்கிறார்.
இத்தனைக்கும் காரணமான இந்த வீடியோ வின் ரீமிக்ஸ் யாரோ ஒருவரால் இப்போது வெளியிடப்பட்டுள்ளது..
அதனையும் நீங்கள் இங்கே காணலாம்.
No comments:
Post a Comment
கருத்துக்கள்..