கல்லிலே கலை வண்ணம் காண்பது போல இப்போது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே இருக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் வித்தியாசமான முயற்சிகளையும் , கவர்ச்சியான விளம்பர உத்திகளையும் கையாளவேண்டி இருக்கிறது.
கலைநயத்துடனும் பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்குமாறும் அமைந்த சில வெற்றிபெற்ற படைப்புகள் உங்களுக்காக..
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல.... கண்ணாடிகள்
பசு மாடியிலிருந்து பால்
கிட்டார் கூல்
அழிச்சாட்டியம்
காதிலே தொங்கும் சாவிக் கொத்து
எரிபொருள் இல்லாவிட்டால் சாவியை எடுக்க வேண்டியதுதான்
விரலுக்கேற்ற வீக்கம்
கதவுக்குள்ளே மாட்டிக் கொள்ளும் பாதணி
தாடி அறுந்த வேடன்?
காப்பாத்துங்க
ஊத்த முன்னமே கவுந்தாச்சா
வரைபடம்
சிக்கனம்
அலுக்காமல் சமைக்க
ஒட்டியும் ஒட்டாமலும்
ஆசை காட்டி மோசம் செய்தல்
அடடா
உங்கள் மூக்கு பிடிக்காவிட்டால் மாற்றிக் கொள்ளலாம்
ஒரு டெரர் வெட்டு
பழச மறக்க முடியுமா
சுருக்கி விரிக்க இது என்ன குடையா?
குத்துங்க
அடுத்த வீட்டுத் தொல்லையைச் சமாளிக்க
ஆணி கழண்டு போச்சே
பாடிக் கொண்டே குளிக்கும் S.P.B களுக்கு
உழைத்துக் களைத்து நிம்மதியான தூக்கம்
பார்த்தால் புலி , பாய்ந்தால் பசு
வட்டம் போட்டுக் காட்ட
மறக்காமல் வாங்க
குச்சி வைக்க ஒரு குட்டி வண்டி
எதப் பண்ணினாலும் நாசூக்காப் பண்ணவேணாம்?
எங்க போய் விழுமோ?
கலைநயத்துடனும் பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்குமாறும் அமைந்த சில வெற்றிபெற்ற படைப்புகள் உங்களுக்காக..
- பியர் போத்தலைத் திறக்கவும் பயன்படும் இடுப்புப்பட்டி.
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல.... கண்ணாடிகள்
பசு மாடியிலிருந்து பால்
கிட்டார் கூல்
அழிச்சாட்டியம்
காதிலே தொங்கும் சாவிக் கொத்து
எரிபொருள் இல்லாவிட்டால் சாவியை எடுக்க வேண்டியதுதான்
விரலுக்கேற்ற வீக்கம்
கதவுக்குள்ளே மாட்டிக் கொள்ளும் பாதணி
தாடி அறுந்த வேடன்?
காப்பாத்துங்க
ஊத்த முன்னமே கவுந்தாச்சா
வரைபடம்
சிக்கனம்
அலுக்காமல் சமைக்க
ஒட்டியும் ஒட்டாமலும்
ஆசை காட்டி மோசம் செய்தல்
அடடா
உங்கள் மூக்கு பிடிக்காவிட்டால் மாற்றிக் கொள்ளலாம்
ஒரு டெரர் வெட்டு
பழச மறக்க முடியுமா
சுருக்கி விரிக்க இது என்ன குடையா?
குத்துங்க
அடுத்த வீட்டுத் தொல்லையைச் சமாளிக்க
ஆணி கழண்டு போச்சே
பாடிக் கொண்டே குளிக்கும் S.P.B களுக்கு
உழைத்துக் களைத்து நிம்மதியான தூக்கம்
பார்த்தால் புலி , பாய்ந்தால் பசு
வட்டம் போட்டுக் காட்ட
மறக்காமல் வாங்க
குச்சி வைக்க ஒரு குட்டி வண்டி
எதப் பண்ணினாலும் நாசூக்காப் பண்ணவேணாம்?
எங்க போய் விழுமோ?
No comments:
Post a Comment
கருத்துக்கள்..